fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்தில் இருபது சதவீதத்தினர் டெல்டா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 13:08

மேல் மாகாணத்தில் இருபது சதவீதத்தினர் டெல்டா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்..

டெல்டா தொற்றிய 20 சதவீதத்தினர் மேல் மாகாணத்திலும் ஏனைய மாகாணங்களில் கூடி குறைந்தளவில் டெல்டா தொற்றாளர்கள் காணப்படலாமென சுகாதார பிரிவு தெரிவிகின்றது. இதுவரை டெல்டா தொற்றிய 68 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 74 இலட்சத்திற்கும் கூடுதலானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை வைத்தியசாலைகள் தொற்றாளர்களினால் நிரம்பியுள்ளதாக ஒரு சிலர் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லையென வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க