fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரும்மளவு ஐஸ் போதை பொருளுடன் பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் காத்தான்குடியில் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 12:50

பெரும்மளவு ஐஸ் போதை பொருளுடன் பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் காத்தான்குடியில் கைது

பெரும்மளவு ஐஸ் போதை பொருளுடன் பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.

86 கிராம் ஐஸ் போதை பொருளுடன் பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதை பொருளின் பெறுமதி 6 இலட்சம் ரூபா என பொலிசார் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி அல் அமீன் வீதியிலுள்ள குறித்த போதை பொருள் வர்த்தகரின் வீட்டிலிருந்தே .இவை கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க