fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்றைய தினம் நாட்டில் 1,666 பேருக்கு கொவிட் தொற்று உறுதி..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 10:45

நேற்றைய தினம் நாட்டில் 1,666 பேருக்கு கொவிட் தொற்று உறுதி..

நேற்று ஆயிரத்து 666 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் பத்து பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் கூடுதலானோர் இனங்காணப்பட்டதுடன் அவ்வெண்ணிக்கை 360 ஆகும். கம்பஹா மாவட்டத்தி;ல 256 பேரும் களுத்தறை மாவட்டத்தில் 139 பேரும் இனங்காணப்பட்டனர். இதற்கமைய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 96 ஆயிரத்து 516 ஆகும். இவர்களில் 24 ஆயிரத்து 860 பேர் வைத்தியசாலைகளிலும் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். 2 இ.லட்சத்து 67 ஆயிரத்து 602 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 10:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க