fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்றைய தினம் 43 கொரோனா மரணங்கள் பதிவு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 10:12

நேற்றைய தினம் 43 கொரோனா மரணங்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 26 பேர் ஆண்களெனவும், 17 பேர் பெண்களெனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களில் 35 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டமும் வெற்றிகரமாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 10:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க