கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 262,828 ஆக அதிகரித்துள்ளது.

© 2024 ITN News - Powered by ITN DIgital.