fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேஷியாவில் கொரோனா காரணமாக இம்மாதத்தில் மாத்திரம் 114 வைத்தியர்கள் பலி..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 20, 2021 13:28

கொரோனா வைரஸ் காரணமாக இம்மாதத்தின் முதல் 17 நாட்களில் மாத்திரம் இந்தோனேஷியாவில் 114 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபு காரணமாக இந்த மரணங்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதற்கமைய கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த மொத்த வைத்தியர்களின் எண்ணிக்கை 545 என இந்தோனேஷிய வைத்திய சங்கம் தெரிவிக்கின்றது.

எவ்வாறெனினும் அந்நாட்டு சுகாதார பணியாளர்களின் நூற்குக்கு 95 வீதமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 20, 2021 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க