fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘சுபீட்சமான உற்பத்திக் கிராம்’ வேலைத்திட்டத்தின் கீழ் பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2021 10:17

‘சுபீட்சமான உற்பத்திக் கிராம்’ வேலைத்திட்டத்தின் கீழ் பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை

உள்ளூர் பாலுற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

‘சுபீட்சமான உற்பத்திக் கிராம’ வேலைத்திட்டத்தின் கீழ் பாலுற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பால்மாவிற்காகச் செலவிடப்படும் நிதியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். நொச்சியாகம, கட்டுபத்வெள பகுதியில் ‘சுபீட்சமான உற்பத்திக் கிராம’ வேலைத்திட்டத்தை ஆரம்பித்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2021 10:17

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44