மேலும் 1,451 பேர் பூரணமாக குணம்
Related Articles
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,451 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 241,035 ஆக அதிகரித்துள்ளது.