அரச சேவையில் உள்ள சகல தரங்களையும் சேர்ந்த வைத்திய உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வயதெல்லையை நீடிப்பதற்காக ஓய்வூதிய விதிக்கோவையை மறுசீரமைப்பதற்காக கடந்த ஏப்ரல் 20 ம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. இதற்கு முன்னர் வைத்திய உத்தியோகத்தர்கள் 61 வயதுக்கு பின்னரே ஓய்வு பெற்றனர்.

வைத்திய உத்தியோகத்தர்களின் ஒய்வு வயதெல்லை 63ஆக அதிகரிப்பு
படிக்க 0 நிமிடங்கள்