வரி வருமானம் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு

வரி வருமானம் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு

🕔15:17, 31.ஜூலை 2021

இலங்கையின் வரி வருமானம் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டின் செயற்பாடுகள் முடங்கி இருந்தாலும், நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் விரிவடைந்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டு கடன்களின் எண்ணிக்கை கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது இம்முறை குறைந்திருப்பதாகவும்

Read Full Article
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்

🕔15:10, 31.ஜூலை 2021

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை (31) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Read Full Article
நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்குமாயின் மீண்டும் நாட்டை முடக்கவேண்டிய நிலை ஏற்படலம்..

நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்குமாயின் மீண்டும் நாட்டை முடக்கவேண்டிய நிலை ஏற்படலம்..

🕔13:18, 31.ஜூலை 2021

நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்குமாயின் மீண்டும் நாட்டை முடக்கவேண்டிய நிலை ஏற்படலாமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். “நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்குமாயின் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான போதுமான வசதிகள் காணப்படுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் குறிப்பிடத்தக்களவு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகுமாயின் அது பிரச்சினையாக மாறலாம். எனினும் நாட்டின் தற்போதய நிலைமைகளின் படி

Read Full Article
நேற்றைய தினம் இரண்டாயிரத்து 460 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம்

நேற்றைய தினம் இரண்டாயிரத்து 460 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம்

🕔12:50, 31.ஜூலை 2021

நேற்றைய தினம் இரண்டாயிரத்து 460 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இரண்டாயிரத்து 455 பேர் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களெவும், 5 பேர் வெளிநாட்டவர்களெனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் இதுவரை மூன்று இலட்சத்து 6 ஆயிரத்து 662 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்து 212 பேர் தொற்றிலிருந்து பூரண

Read Full Article
தேசிய விளையாட்டு தினம் இன்று..

தேசிய விளையாட்டு தினம் இன்று..

🕔12:47, 31.ஜூலை 2021

தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் அரச சேவைகள் மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சில் இன்று இடம்பெற்றது. 1948 ம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் இலங்கை வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டது. டங்கன்வைட் இலங்கைக்கு அந்த வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். அதனை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை

Read Full Article
கொழும்பு நகரை அண்மித்ததாக முன்னெடுக்கப்படும் மழை நீர் கட்டுப்பாடு வேலைத்திட்டங்கள்

கொழும்பு நகரை அண்மித்ததாக முன்னெடுக்கப்படும் மழை நீர் கட்டுப்பாடு வேலைத்திட்டங்கள்

🕔12:42, 31.ஜூலை 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு நகரை அண்மித்ததாக முன்னெடுக்கப்படும் 5 மழை நீர் கட்டுப்பாடு வேலைத்திட்டங்கள் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மருதானை புனித செபஸ்டியன் தெற்கு கால்வாய் மார்க்கம் வேலைத்திட்;டம் , புனித செபஸ்டியன் வடக்கு கால்வாய் மார்க்க வேலைத்திட்டம், கொலன்னாவை களுபாலம் கால்வாய்

Read Full Article
சிறுவர்களின் பாலியல் சார்ந்த காணொளிகளை வெளியிடும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..

சிறுவர்களின் பாலியல் சார்ந்த காணொளிகளை வெளியிடும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..

🕔12:40, 31.ஜூலை 2021

சிறுவர்களின் பாலியல் சார்ந்த காணொளிகளை இணையத்தளத்தில் வெளியிடும் சம்பவம் தொடர்பில் கண்டி பிரதேசத்தில் நபர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இவ்வாறான நூற்றுக்கும் அதிகமான காணொளிகள் உட்பட புகைப்படங்கள் பலவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் ஊடாக இந்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

Read Full Article
ரத்மலானை பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது

ரத்மலானை பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது

🕔12:39, 31.ஜூலை 2021

ரத்மலானை பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 19 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் உட்பட ஹெரோயின் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்குலானபொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய சயுருபுர குடியிருப்பு தொகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் அபுதாபியில் வேலை செய்து நாட்டிற்கு திரும்பியவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர். குடு அஞ்சு என்ற போதைப்பொருள்

Read Full Article
பிரபல கலைஞர் ஹையசிங் விஜயரட்ன வாகன விபத்தில் பலி..

பிரபல கலைஞர் ஹையசிங் விஜயரட்ன வாகன விபத்தில் பலி..

🕔12:34, 31.ஜூலை 2021

பிரபல கலைஞர் ஹைசிங் விஜயரட்ன வாகன விபத்தில் பலியாகியுள்ளார். படப்பிடிப்புக்களை நிறைவு செய்து நுவரெலியாவிலிருந்து கொழும்பிற்கு வந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர் பயணித்த வேன் சுமார் 200 அடி பள்ளத்தில் குடை சாய்ந்துள்ளது. ஹைசிங் விஜயரட்ன 75 வயதில் இயற்கை எய்தியுள்ளார். சம்பவத்தில் வேனின் சாரதிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லையென எமது

Read Full Article
அரச சேவைக்கு மீளவும் புத்துயிர் அளிக்கும் சுற்றுநிருபம் வெளியீடு..

அரச சேவைக்கு மீளவும் புத்துயிர் அளிக்கும் சுற்றுநிருபம் வெளியீடு..

🕔12:34, 31.ஜூலை 2021

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நாளை மறுதினம் முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைகளில் ஈடுபடுவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கென மட்டுப்படுத்தப்பட்ட அலுவலகக் குழுவினரை வேலைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளிலிருந்த வண்ணம் கடமைகளை முன்னெடுத்தல் போன்றவற்றிக்கென வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நிறைவு

Read Full Article