அங்குலான பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கல் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரத்தினபுரி மற்றும் கல்கமூவ ஆகிய பகுதிகளிலும் 2 சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு..
படிக்க 0 நிமிடங்கள்