கொரோனா வைரசு தொற்று பரவலுக்கு மத்தியில் அத்தியாவசிய தேவைக்காக கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: