கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 743 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 743 பேர் கைது..
படிக்க 0 நிமிடங்கள்