fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2021 10:02

அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

வடமேல்மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2021 10:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க