போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கடா என்பவரின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமரசிங்க கமகே சமிந்த எனும் கொகு சமிந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 3 கிராம் 650 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
ஹரக் கடாவின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்