fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய – நியூசிலாந்து அணிகள் சவுத்ஹெம்ப்டனில் இன்று மோதல்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2021 12:58

உலக டெஸ்ட் ச்சம்பியனின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சவுத்ஹெம்ப்டனில் மோதவுள்ளன. இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமைத்தாங்கவுள்ளனர். பிற்பகல் 3.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலுக்கமைய முதல் இரு இடங்களிலுள்ள அணிகள் இறுதிப்போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கமைய பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் இந்தியா அணி 17 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 520 புள்ளிகளை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 420 புள்ளிகளை பெற்று 2ம் அடத்திலுள்ளது. இதற்கமைய இரு அணிகளும் இன்று ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலக ச்சம்பியன்சிப் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2021 12:58

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க