fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச பொசன் நிகழ்வை மிஹிந்தலை புனித பூமியில் நடத்த ஏற்பாடு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2021 12:50

அரச பொசன் நிகழ்வை மிஹிந்தலை புனித பூமியில் நடத்த ஏற்பாடு..

அரச பொசன் நிகழ்வு இம்முறை மிஹிந்தலை புனித பூமியை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. நிகழ்வு இடம்பெறும் விதம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுப்படுத்தியுள்ளார். சுகாதார வழிமுறைகளுக்கமைய அரச பொசன் நிகழ்வு மிஹிந்தலை ரஜமஹா விகாரையை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. உரிய கௌரவத்துடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதம மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச பொசன் நிகழ்வு குறித்து அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொசன் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2021 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க