நாட்டில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த விரைவில் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொற்றா நோய்களை கட்டுப்படுத்த கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
![](https://www.itnnews.lk/wp-content/uploads/2021/01/Pavithra.jpg)
கொவிட் பரவலை கட்டுப்படுத்த விரைவில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் : சுகாதார அமைச்சர்
படிக்க 0 நிமிடங்கள்