fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2021 12:55

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகள் தொகை மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அவற்றை எடுத்துவந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கொத்தப்பிட்டி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 370 கிலோ 600 கிராம் உலர் மஞ்சளும், 294 கிலோ 100 கிராம் எடைகொண்ட பீடி இலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த பொருட்கள் யாழ்.சுங்க காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2021 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க