fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்றைய தினம் 59 கொவிட் மரணங்கள் பதிவு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2021 12:37

நேற்றைய தினம் 59 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் 59 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது. குறித்த மரணங்களில் 28 பெண்களும், 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்;. அவர்களில் ஒருவர் 30 வயதிற்கும் குறைந்தவர் எனவும், 26 பேர் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டவர்கள் எனவும் 38 பேர் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2021 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க