சகல பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் திறக்கப்படவுள்ளன.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் நடமாடும் விற்பனையாளர்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.