இவ்வாரத்தின் பாராளுமன்ற கூட்டத்தை இன்று மாத்திரம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 6 மணித்தியாலயங்களுக்கு மாத்திரமே பாராளுமன்றம் கூடவுள்ளதாக இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது..
படிக்க 0 நிமிடங்கள்