நாட்டில் நேற்றைய தினத்தில் 2 ஆயிரத்து 882 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு தொற்றிலிருந்து நேற்றைய தினம் ஆயிரத்து 915 பேர் நேற்றைய தினம் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 740 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் 2 ஆயிரத்து 882 கொரோனா தொற்றாளர்கள் பதிவு..
படிக்க 0 நிமிடங்கள்