fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Update : மூடப்பட்ட விமான நிலையம் நாளை முதல் மீண்டும் திறப்பு..

ITN News Editor
By ITN News Editor மே 31, 2021 13:01

Update : மூடப்பட்ட விமான நிலையம் நாளை முதல் மீண்டும் திறப்பு..

விமான நிலையங்களை திறப்பதா? இல்லையா? இறுதி தீர்மானம் விரைவில்..

இன்று நள்ளிரவு வரை விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான தீர்மானத்தை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் பெறப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொவிட் ஒழிப்பு தொடர்பிலான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தினால் அது தெரடர்பிலான தீர்மானம் பெறப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ச்சியாக பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் நாட்டில் காணப்படும் தற்N;பாதைய நிலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு உரிய தீர்மானம் பெறப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தரும் சகல பயணிகள் விமானங்களை இடை நிறுத்துவதற்கு சிவில் விமான அதிகார சபை நடவடிக்கை எடுத்தது. எனினும் இலங்கையிலிருந்து பயணிகள் விமான சேவை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2021 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க