இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,441 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு..
படிக்க 0 நிமிடங்கள்