fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2021 10:40

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும். சௌமியமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் கடந்த 1964 ம் ஆண்டு மே 29 ம் திகதி பிறந்தார். மலையக மக்களுக்கென தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவர், கடந்த ஆண்டு மே மாதம் 26ம் திகதி திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் தனது அரசியல் வாழ்க்கையில், மலையக மக்களின் தந்தையாக நின்று ஆற்றியுள்ள பணிகள், என்றும் மறக்க முடியாதது. அந்த மாமனிதரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முழுமூச்சாய் செயற்படுவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2021 10:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க