fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மினுவாங்கொடை பிரதேசத்தில் நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2021 10:34

மினுவாங்கொடை வட்டினபஹ பிரதேசத்தில் நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் 32 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

அவர் தனது 27 வயதான இளைய சகோதரரின் தாக்குதலுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார். கொலை சம்பவத்தையடுத்து சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ள நிலையில், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2021 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க