முகக் கவசம் அணியாதிருந்த 177 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். முகக் கவசம் அணியும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் அதேவேளை சிவில் மற்றும் சீருடைகளில் நடமாடும் பொலிசார் இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

முகக் கவசம் அணியாதிருந்த 177 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்