fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 24, 2021 11:39

ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது

ஈஸ்டர் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கு துணை போனதாகவும் அவர்களுடன் நெருங்கிய உறவை பேணியதாகவும் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனும் அவரது சகோதரரான றியாஜ் பதியுதீனும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் தற்கொலை குண்டுதாரிகளுக்கு துணை போனதாகவும் அவர்களுடன் நெருங்கிய உறவை பேணியதாகவும் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று அதிகாலை 4 மணியளவில் கைது செய்தது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 24, 2021 11:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க