fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2021 17:05

தென்னிந்திய நடிகரான விஷ்ணு விஷால் இன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2021 17:05

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Skip to content