பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கண்டறிய 7 சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/c5hIbgHUWro”]