fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கரோலின் ஜூரியின் கிரீடம் அயர்லாந்தின் கேட் சைன்டருக்கு..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 21, 2021 12:34

கரோலின் ஜூரியின் கிரீடம் அயர்லாந்தின் கேட் சைன்டருக்கு..

2020ம் ஆண்டு திருமதி உலக அழகு ராணியான கரோலின் ஜூரியின் கிரீடம் அயர்லாந்தின் கேட் சைன்டருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கரோலின் ஜூரி தாமாக முன்வந்து தனது அழகு ராணி கிரீடத்தை கைவிட்ட நிலையில் 2020ம் ஆண்டு திருமதி உலக அழகி போட்டியின் 2ம் இடத்தை பெற்றுக்கொண்ட அயர்லாந்தை சேர்ந்த கேட் சைன்டருக்கு அதனை வழங்குவதற்கு உலக திருமதி அழகு ராணி போட்டி ஒருங்கிணைப்பு குழு தீர்மானித்துள்ளது.

கடந்த 4ம் திகதி திருமதி இலங்கை அழகுராணி போட்டியின் போது அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை அகற்றியமை தொடர்பில் கரோலின் ஜூரி சர்ச்சைக்குள்ளானதோடு, கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவரது உலக திருமதி அழகு ராணி கிரீடத்தை தன்னிச்சையாக கைவிடுவதற்கு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

 

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 21, 2021 12:34

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க