கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணை மீண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (20) இரண்டாவது நாளாக உயர்நீதிமன்றில இடம்பெற்றது.