fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிளிநொச்சி பகுதியில் பால் புரைக்கேறியதால் 4 மாத சிசுவொன்று உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2021 12:32

கிளிநொச்சி பகுதியில் பால் புரைக்கேறியதால் 4 மாத சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. முழங்காவில் குமுழமுனை பகுதியில் நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆண் சிசு பால் புரைக்கேறியதையடுத்து மூச்சு விட சிரமப்படுவதை அவதானித்த பெற்றோர், முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2021 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க