fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2021 12:58

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள் பெற்றுக்கொடுக்கப்படுமென சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் தமது நிறுவனம் குறிப்பிடத்தக்க இலாபம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜுட் ரூகாந்த தெரிவித்துள்ளார்.

பாவனையாளர்களுக்கு தேங்காயை நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முடிந்தவரை அரச வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளுக்கு சென்று விநியோகிக்கப்படவுள்ளது. அரச நிறுவனங்களிலும் தற்போது தேங்காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நிவாரண விலையில் 55 ரூபாவுக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் ஜுட் ரூகாந்த தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2021 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33