fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 7, 2021 16:35

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 7, 2021 16:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க