இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (07) கொழும்பு, மல்வானை, கொஸ்கம, சீதாவக்க, மல்தெனிய, ரொசெல்ல, தலவாக்கலை, சீதா எலிய, எட்டம்பிட்டி, பசறை, வரலந்த மற்றும் பலாடி களப்பு வௌ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்
படிக்க 0 நிமிடங்கள்