உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரி தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/Bwz71fNa6Qk”]