fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் மீட்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2021 10:53

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் மீட்பு

சூயஸ் கால்வாயில் கடந்த 6 நாட்களாக சிக்கியிருந்த கொள்கலன்களை கொண்ட சரக்கு கப்பல் சற்று முன்னர் மீட்க்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினரால் இதை மீட்க்க முடிந்ததாக கப்பல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளது. கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயல் கால்வாயின் சுவரில் மோதுண்டு சிக்கியதனால் உலகம் முழுவதுமான கப்பல் போக்குவரத்து நடவடிக்கை 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வகையில் குறைவைடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2021 10:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க