fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 264 பேர் பூரணமாக குணம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2021 16:24

மேலும் 264 பேர் பூரணமாக குணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (26) மேலும் 264 ,பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 88,145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2021 16:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க