fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 25, 2021 12:45

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பம்

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை எதிர்வரும் ஐந்தாம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி இப்பாடசாலைகளை ஆரம்பிப்பதாக இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 5, 11, 13ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் அவ்வாறே இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 25, 2021 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க