புற்றுநோய் காரணிகளை கொண்ட தேங்காய் எண்ணெய் சந்தையில் உள்ளதா என கண்டறிய நுகர்வோர் அதிகார சபை விரிவான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/y9G9RAI_bFU”]