பிரேசிலில் நாள் ஒன்றில் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 3 ஆயிரத்து 251 மரணங்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளதோடு, தொற்றாளர்களாக 84 ஆயிரத்து 996 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 இலட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பிரேசிலில் இதுவரை பதிவாகியுள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு..
படிக்க 0 நிமிடங்கள்