நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் குறித்த மனு விசாரணைக்கு வந்தபோதே அதனை நிராகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
![](https://www.itnnews.lk/wp-content/uploads/2021/02/ranjan.jpg)
ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த மனு தள்ளுபடி
படிக்க 0 நிமிடங்கள்