fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2021 12:41

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.

நாட்டில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய எஸ்ட்ராஷெனகா தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 6 ஆயிரத்து 449 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருந்த எஸ்ட்ராஷெனகா தடுப்பூசி பயன்பாட்டை மீள ஆரம்பிக்க ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன. குறித்த தடுப்பூசியானது பாதுகாப்பானதும் வினைத்திறன்மிக்கதுமென உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பயன்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2021 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க