fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா பரவலின் 3ம் அலை ஏற்படலாமென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2021 12:57

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் 3ம் அலை ஏற்படக்கூடுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு மற்றும் சித்திரைப்புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எட்ட வேண்டும். பொதுமக்கள் தற்போது செயற்படுவதைப் போன்று பண்டிகை காலத்தில் செயற்பட்டால், மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வீரியமடையும். இதனால் 3ஆவது அலை உருவாகக்கூடும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2021 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க