உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் மிகுதி 22 அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் இன்று (12) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் குறித்த அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

ஈஸ்டர் அறிக்கை : மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம் ஒப்படைப்பு
படிக்க 0 நிமிடங்கள்