இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட தரை விரிப்புகள் மற்றும் பாதணிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உலகின் முன்னணி இணையத்தள பொருள் விற்பனை தளமான இல் இவ்வாறு இலங்கை கொடியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தரை விரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.