fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலியாவில் மாநில தேர்தல் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2021 12:05

பொலியாவில் மாநில தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. 7.1 மில்லியன் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். கொவிட் 19 வைரஸ் தழுவலுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக பொலிவிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் 9 ஆளுநர்கள் 336 நகர சபைத் தலைவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். பொலிவியா கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்பதோடு அங்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2021 12:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க