fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டில் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் பொலிஸாரால் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2021 12:36

நாட்டில் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் பொலிஸாரால் கைது

நாட்டில் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபரொருவர் அரகங்வில பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 18 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய மேலும் பல மோட்டார் சைக்கிள்கள் சந்தேக நபரினால் ஏற்கனவே திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்த நபர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2021 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க